states

img

கல்பனா சோரன் வேட்பு மனு

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரன், ஜேஎம்எம் வேட்பாளராக வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். இடைத்தேர்தலில் காண்டே சட்டமன்ற தொகுதியில் கல்பனா போட்டியிடுகிறார். மக்களவைத் தேர்தலுடன் மே 20ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. வேட்பு மனு தாக்கலின்போது முதல்வர் சம்பய் சோரன் உடனிருந்தார். 

;